- Joined
- Apr 25, 2024
- Messages
- 21
தொழிலாளர் தினம் என்பது தொழிலாளிகளை ஒன்றாக அழைத்து அவர்களுக்கு ஏதாவது மரியாதை செய்வது மட்டுமல்ல. முதலில் அவர்களை நாம் மதிக்க வேண்டும். முக்கியமாக துப்புறவு த்தொழிலாளிகளின் வேலை எவ்வளவு கடினமானது என்று நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்? அவர்களுக்கு மழை காலத்தில் ரெயின்கோட், கிளவுஸ் ,வெய்யிலு காலத்தில் குடிக்க தண்ணிர், புது செருப்பு போன்றவை. கிளவுஸ் நிறைய வாங்கித்
தரவேண்டும்.மீந்துப்போன உணவுகளை தராமல், பிஸ்கட் பாக்கெட், பிரட் போன்றவை வாங்கித்தரலாம்.நான் வாரத்தில் ஒரு நாள் எங்களுடையத்
தெருவிற்கு வரும் துப்புரவாளருகளுக்கு பிஸ்கட், பிரட், வாங்கித்தருகிறேன், இதை எல்லோரும் பின்பற்றினால் நலம்.
அடுத்ததாக நம் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்கு,வருடாவருடம் புதிய உடை, பள்ளியில் படிக்கும் அவருடைய குழந்தைகளுக்கு பள்ளிபீஸ் போன்றவை குடுக்கலாம்.நாம் செய்யும் இவைகளை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொளுவார்கள்.

Author: jananisri srinivasan
Article Title: தொழிலாளர் தினம்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.