Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Neerathi Admin

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
30
istockphoto-1036050176-612x612-1-150x150.jpg





சரியென்றும் தவறென்றும்

பகுத்தறியாமல்

உண்மையோ பொய்யொவென

சந்தேகிக்காமல்

நிதர்சனங்களை ஆராய

மனமில்லாமல்

நெஞ்சோரம் நிறுத்திக்

கொள்கிறேனடா அழகனே

நீ அழைக்கும் வாவென்ற

சொல்லை…❤️

 
Back
Top