தண்பொருநை தீரத்தில் டீசர் போட்டிருக்கேன் டியர்ஸ். பக்கா ஆன்டி ஹீரோ கதை. ஜூன் 1 முதல் எபி வரும்.
தண்பொருநை தீரத்தில்
ஹாய் டியர்ஸ் நான் தீரனின் பரணி. ஜூன் 1ல் இருந்து தண்பொருநை தீரத்தில் மூலமா உங்களைச் சந்திக்க வர்றேன். அதுவரைக்கும் நீங்க என்னை மறந்துடக்கூடாதுல்ல, அதனால சின்னதா டீ ஆத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கேன். ***** “அடியே ஈஸ்வரி, நீ சொன்னனு குரு கிட்ட காசு குடுத்து கில்லிக்கு டிக்கெட்...
neerathi.com