Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Search results

  1. Shanthi Jo

    1983 ஆம் ஆண்டு டைரி

    "அன்டனுக்கு எக்காலத்திலும் இது தெரியக்கூடாது. அவன் நல்ல மனிதனாக வளர வேண்டும். அதற்கு நான் சிறந்த தந்தையாக வாழ்வது மிக முக்கியம். 1983 ஆம் ஆண்டு. 12 மணிக்கு பொழிவுடன் புதுவருடம் பிறந்தது. பால்ய நண்பர்கள் சிலரை புது வருடம், சந்திக்க வைத்தது. ஆனால் அந்த சூழ்நிலை தான் முதன்முதலாக என்னை குடிக்கவும்...
  2. Shanthi Jo

    குடிக்காரர்களின் குடும்பம்

    "சந்தோஷங்க ரொம்ப சந்தோஷம்" "ஆமா மங்களா. துபாய்க்கு வேலைக்கு போறதுக்கு விசா இவ்வளவு சீக்கிரம் கிடைக்கம்னு நான் நினைக்கல. வேலைக்கு சேர்ந்ததும் நான் அனுப்புற சம்பளத்துள கடனெல்லாம் முடிச்சிரு. இனி நான் உன்ன கஷ்டபடுத்த மாட்டேன். ஐஞ்சு வருஷத்துக்கு பிறகு திரும்ப நான் வரும்போது நம்ம நல்ல நிலைமல...
  3. Shanthi Jo

    புத்தகங்கள் போதும்

    புத்தகங்கள் போதும்
  4. Shanthi Jo

    காந்தி சொன்ன குரங்குகள்

    "ஞானி போல வாழ்ந்து காட்டு என்று உன்னிடம் நான் சொல்லவில்லையே, மனிதனாக வாழு என்றுதான் சொன்னேன். ஆனால் இப்பொழுது என்னையே சிந்திக்க வைத்து விட்டாய் உன்னை படைத்தது தவறென்று" ஹோலில் தனது கால்களை அகலமாக்கி இருந்த சோபாவின் மீது அமர்ந்து பேப்பர் வாசித்த ருத்ரன் காலிங் பெல் சத்தம் கேட்டதும் பேப்பரை கையில்...
  5. Shanthi Jo

    புது காலண்டர்

    "ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு. ம்....நாலு...செவுத்துல ஒண்ணு தொங்குது அதோட ஐஞ்சு. பார்த்திபன் ஹாலிலிருந்து "பிரபா ரெடியாகிட்டியா? சீக்கிரம் வா, ஸ்கூலுக்கு லேட் ஆகுது" என்று மகனை சத்தம் போட்டார். அப்பாவின் குரலைக் கேட்டதும், 10 வயது பிரபா, இலவசமாக கிடைத்த இலட்சுமி, சரஸ்வதி, முருகன் இருபுறமும்...
  6. Shanthi Jo

    முகநூல் சாரதா!

    "அம்மா சாரதா ஒருமுறை என்னைய வந்து பார்த்துட்டுப் போ மா" னு தொலைபேசியில் தேம்பி அழுது, நலம் விசாரித்த குரல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மகள் ஜெர்மனியில் செட்டில் ஆகி, தனக்கு பார்க்க முடியாமல் இருக்கிறதே என்பது மட்டும் அம்மா அழுததற்குக் காரணமல்ல. என் 2வது வருட கல்யாண நாள்...
  7. Shanthi Jo

    இலவசங்கள் விற்பனைக்கு

    சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள குணா பேக்கரியில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை எப்பொழுதும் பார்க்கலாம். டீ, பன், கேக், ஜீஸ், வடை மற்றும் எண்ணெய் பலகாரங்கள் போன்ற உணவு பொருட்கள் தினமும் அங்கு விற்பனைக்கு உண்டு. குணா பேக்கரியின் வழமையான வாடிக்கையாளர்கள்...
Back
Top