கிரமத்தின் பெரிய ஆலமரத்தடியில் அன்று மதிய வெயில் கொளுத்தும் வேளையில் ஒருவர் பழைய பாடல்களை தன் மொபைலில் பழைய பாடல்களை பாடவிட்டுக் கொண்டிருக்க...
அப்போது அதே கிரமத்தைச் சேர்ந்த இன்னொருவர் தள்ளாடிக் கொண்டே வந்து அமர..
" என்ன ண்ணே ஒய்யாரமா படுத்திருக்க... பாட்டுலாம் கேட்டுகிட்டு... "...