- Joined
- Apr 24, 2024
- Messages
- 30
அன்பான எழுத்தாளர்களே!
நீரதி தளத்தில் இணைந்ததற்கு நன்றி.
அட்டகாசமான ஆன்ட்டி ஹீரோவின் காதல் கதைகள் குறுநாவல் போட்டி (2024)
போட்டியை பற்றி
1. போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்றிடலாம்.
2. இது பெயர் சொல்லாமல் எழுதிடும் போட்டி .
உங்கள் தமிழ் புனை பெயர் மற்றும் நாவல் பெயரை neerathitamilsite@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பிட வேண்டும்.
3. போட்டிக்கு பெயர் கொடுக்கும் காலவரையறை: 11.05.24 - 20.05.24
பங்கேற்க விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் இன்பாக்ஸ் அல்லது neerathitamilsite@gmail.com மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பிட வேண்டும்.
3. ஒருத்தர் அதிகபட்சம் 3 கதைகள் எழுதிடலாம்.
4. மொத்த வார்த்தைகள்: குறைந்தபட்சம் 20, 000 - அதிகபட்சம் 30, 000
உதாரணத்திற்கு 25 அத்தியாயம் எனில் 1 அத்தியாயத்திற்கு 1000 வார்த்தைகள் இருத்தல் வேண்டும்.
5. போட்டியின் கால வரையறை: 13.05.24 - 30.07.24
எக்காரணத்தைக் கொண்டும் கால வரையறை நீட்டிக்கப்படாது.
6. கதைக்களம்:
ஆன்ட்டி ஹீரோவை மையப்படுத்திய காதல் கதையாக இருத்தல் வேண்டும்.
7. சொந்த நாவலாக இருத்தல் வேண்டும்.
8. புதிய நாவலாக எழுதிட வேண்டும்.
9. போட்டி முடிவை அறிவிக்கும் நாள் - 31.08.24
10. போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 20 நாட்களுக்கு கதை தளத்தில் இருக்கும்.
11. போட்டி முடிவுகள் வெளிவரும் முன் நீரதி தளத்தில் போட்டிக்காக எழுதப்பட்ட கதைகளை வேறு இடத்தில் பதிவு செய்திடக்கூடாது.
12. பரிசு பற்றிய தகவல்கள் 20.05.24 பிறகு தெரிவிக்கப்படும்.
நன்றி!

Attachments
Last edited:
Author: Neerathi Admin
Article Title: அட்டகாசமான ஆன்ட்டி ஹீரோ குறுநாவல் போட்டி (2024) அறிவிப்பு
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.