Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 2

காணாததை கண்டது போல் தென்றலும் ருசிக்காத உணவை புசித்தவன் போல் திகழும் எல்லாம் முடிய மல்லாக்க கிடந்தனர் விட்டம் வெறித்து.

ஏசியில் அறை குளுகுளுவென்றிருக்க என்னவோ எப்போதும் முகிரம் முடிந்த அடுத்த நொடியே மின்னலை போல் குளியலறை நோக்கும் கோதையவளோ இன்றைக்கு இம்மியும் நகராது படுத்தே கிடந்தாள்.

வேலை முடிய குப்பிற படுத்து தூங்கிடும் திகழும் இன்றைக்கு அவனின் துயிலை துறந்திருந்தான்.

''விண்ணு..''

என்றழைத்தான் திகழ் குதியாட்டம் போட்டே இதயத் துடிப்பின் வேகம் இன்னும் குறையாதிருக்க.

''ஹ்ம்ம்..''

என்றவளோ ஒருக்களித்து கிடந்தாள் உடலை போர்வைக்குள் ஒளித்து. முழு தரிசனம் காண முதலில் கணவனவன் பிடிங்கி வீசியதை முயங்கல் முடிந்த மாத்திரமே எக்கியெடுத்து தேகத்தை மறைத்துக் கொண்டாள் காந்தாரியவள்.

''ஓகே வா..''

என்றவனின் வினாவில் விழிகளை மூடிக்கிடந்தவளின் விரல்களோ மெதுவாய் தலையணை உறையை அழுத்தி பற்றியது. மிழிகளோ உள்ள பாரம் தாளாது கண்ணீரை ஊற்றெடுக்க வைத்தது ஓரமாய்.

காத்திருந்தான் திகழ் மணவாட்டியின் பதிலுக்காய். ஆனால், அவளோ ஏதும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள். எப்படி சொல்லிடுவாள் திருமதி திகழ். அவள்தான் ரகசிய அழுகை கொண்டிருக்கிறாளே.

''விண்ட்..''

என்றவனோ மீண்டும் அழைத்து உரிமையாய் கேட்டான் ஊடையவளின் இடது தோளின் பின்புறத்தில் முகத்தை ஒளித்து.

''நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பறே..''

''ஈவினிங்..''

ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள் தென்றல் எவ்வித நெளிவு சுளிவும் இல்லாது.

''நான் கொண்டு போய் விடவா..''

அக்கறைவுள்ளவனாக அவன் கேட்டிட, முகத்தில் அடித்தாற்போல அவன் வாயை அடைத்தாள் தென்றல் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு.

''தேவையில்லே.. நான் போய்ப்பேன்..''

நீயென்ன சொல்ல நான் என்ன கேட்க, என்ற நிலையில் அவளின் ஆடையற்ற முதுகினில் முகம் உரசி பெண்ணவளை கிறங்கடித்தான் திகழ் இலயன்.

''திகழ்!!''

அழுத்தமாய் சொன்னாள் அளகவள் அவனின் சில்மிஷத்தை நிறுத்தக்கோரி. அவள் அதை அவன் பக்கம் திரும்பாமலே சொல்லியிருக்கலாம்.

''நிஜமா இன்னிக்கு புடவையிலே செம்மையா இருந்த விண்ட்.. அதுவும் அந்த ஹை ஹில்ஸ்.. லோ நெக் பிளவ்ஸ்.. ஒரு நிமிஷம் நான் அப்படியே திகைச்சு போய்ட்டேன்..''

''ஹ்ம்ம்.. சரி..''

என்றவளின் உள்ளம் பூரித்தாலும் திகழின் வர்ணனையில், தள்ளி விட்டாள் நாபியில் படியேறி கனிகளை எட்டி பார்த்திட நினைத்த அவனின் விரல்களை.

''ம்ச்ச்ச்ச்.. சொல்லு விண்ணு.. உனக்கு.. ஐ மீன்.. நீ ஹேப்பிதானே..''

என்றவனின் விரல்களோ இப்போது பெருமாட்டியவளின் பின்னழகில் மென்மையான தடவல் கொள்ள, அறிவாள் தென்றல் டாக்டர் திகழ் இலயனின் பிட்டெல்லாம் பெட் நாசமாகத்தான் என்று.

''ஷட்டரை சாத்திக்கிட்டு படுங்க திகழ்..''

என்றவளோ அவனை பலங்கொண்டு விலக்கி மஞ்சத்திலிருந்து எழ,

''தலை வேறே ஹெவியா வலிக்குது..''

என்றவனோ முகத்தை இறுக்கமாக்கிக் கொள்ள,

''டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க திகழ்.. பிரெஷ் ஆப் ஆகிட்டு காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வறேன்..''

என்றவளோ டவலை நெஞ்சோடு இறுக்க,

''ஏய்.. விண்ட்.. நீ இன்னும் சொல்லவே இல்லே..''

என்றவனின் முகத்தை இமைக்காது பார்த்தாள் தென்றல் அலமாரியை திறந்து நைட் ட்ரஸ்சொன்றை எடுத்து தோளில் வைத்தவாறே.

திகழோ விழிகளாலே வினவ இதழோரம் முகிழ்நகை ஒன்றை ஓடவிட்டு,

''எப்போதும் இப்படியெல்லாம் இல்லையே.. இன்னைக்கு மட்டும் ஏன் இவ்ளோ வெரைட்டி (variety)..''

தென்றலின் நயனங்கள் நாணின இருந்தும் தலையை குனிக்காது பார்வைகளை மட்டும் தாமரையாய் கவிழ்த்துக் கொண்டவள் பறந்து கிடந்த அவளின் முந்தைய ஆடைகளை ஒவ்வொன்றாய் கைப்பற்றினாள் தரையிலிருந்து எதிர் வேள்வி தொடுத்து.

''வேறேன்னே.. இதுக்கப்பறம் நீ இருக்க மாட்டே.. இந்த மாதிரி புதுசா ஏதும் ட்ரை பண்ண முடியாதுல்லே.. அதான் இப்பவே..''

என்றவனின் வார்த்தைகள் முடியும் முன்னரே படாரென்று கேட்டது குளியலறை கதவின் சத்தம்.

அதுவரை கட்டிலில் அமர்ந்து காலாட்டியப்படி கதை சொல்லிக் கொண்டிருந்தவன் தலையை மேல் தூக்கிட அங்கே தென்றலை காணாது பேசிய டயலாக்கை மறுபடியும் மூளைக்குள் ஓட்டி பார்த்து உதடு கடித்தான் திகழ் இலயன் அவன் மீதே கோபம் கொண்டு.

தலையில் அடித்துக் கொண்டான் ஆணவன். இருந்தும் என்ன பிரயோஜனம். அரிசி கஞ்சியாகி விட்டது.

குளியலறைக்குள் புகுந்தவளோ ஷவரை திறந்து விட்டு உக்கிரமில்லா அம்மனாய் ஜல அபிஷேகம் கொண்டாள். கண்ணீர் ஒருபக்கம் வழிந்தோட மனசில் தேவையற்ற ஆசைகளை வளர்த்துக் கொண்டது அவளின் தவறென்று அவளையே கடிந்து கொண்டாள் பாவப்பட்ட அபலையவள்.

திகழ் இலயனின் காமத்தில் காதலை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது ஏற்கனவே அவள் அறிந்த விடயம்தான்.

இப்போது வீணாய் திகழின் வார்த்தைகளில் வருத்தம் கொள்வது கொஞ்சமும் முறையில்லை என்பதும் அவளுக்கு புரியாமல் இல்லை. இருந்தும் பாழாய் போன மனம் கேட்டு தொலைவேனா என்று மகடூ அவளை படுத்தி எடுத்தது.

''Wind! Wind! I'm sorry Wind! I'm really not mean..''
(விண்ட்!! விண்ட்!! பிளீஸ் என்னே மன்னிச்சிரு விண்ட்! நான் அந்த அர்த்தத்துலே..)

என்றவனின் வாயை பாதியிலேயே பேச விடாது மூடினாள் தென்றல் குளியலறை விட்டு வெளிவந்த அடுத்த வினாடியே அவன் மறைத்து நின்று பாவமன்னிப்பு கேட்க.

''எனக்கு தெரியும் திகழ்.. நான் தப்பா எடுத்துக்களே.. நீங்க வெரி (worry) பண்ணிக்காதீங்க..''

என்றவளோ அவனிடமிருந்து விலகி தலையிலிருந்த டவலை கழட்டி துண்டு கம்பியினில் காய போட,

''விண்ட்.. நிஜமாவே நான்..''

மறுபடியும் சங்கடம் கொண்டவன் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைய,

''குட் நைட் திகழ்.. படுங்க..''

என்றவளோ நீர் சொட்டாத ஈரத்தலையுடன் மெத்தையில் சரிந்தாள். அவர்களின் இன்றைய கூடல் இதுவரை அவள் கண்டிராத கலாபமே.

எத்தனை விதம் என்ன சுகம். நினைக்க நினைக்க மனம் மீண்டும் அதற்காய் ஏங்கியது. ஆனால், இனி அதற்கெல்லாம் வழியில்லை என்பதை அவளே அவளுக்கு நினைவூட்டிக் கொண்டாள் வாஞ்சினியவள்.

இருட்டிய அறைக்குள் மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாய் அடுத்த ரவுண்டுக்கு முயற்சித்தான் டாக்டர்.

''விண்ட்..''

''ஹ்ம்ம்..''

''தூங்கிட்டியா..''

''ஓஹ்.. சோரி திகழ்.. தோ போறேன் இருங்க..''

என்று காஃபி போட எழ முனைந்த வஞ்சியவளை அப்படியே வளைத்து சரித்தான் பஞ்சணையில் திகழ்.

''காஃபி வர வரைக்கும் தாங்காது விண்ட்..''

என்றவனோ மெதுவாய் அவளின் நைட்டியை கலைய, ஈரத்தலை தாரமோ கணவனின் மற்ற விடயங்களுக்கு நன்றாகவே ஒத்துழைத்தாள் வேண்டாம் என்றாது.

அவளுக்குமே பிடித்திருந்தது திகழின் இன்றைய கையாடல்கள். இதுவரை அவன் இப்படியெல்லாம் தென்றலை புயல் போல் தாக்கியதில்லை. இளவேனிலாய் வீசி கடந்து போவதே அவன் ஸ்டைல்.

ஆனால், இன்று சுனாமி என்னே பூகம்பம் என்னே அப்பப்பா எப்படி எப்படியான விதங்கள் வித்தைகள். உடம்பு அடித்து போட்டாற்போன்றது போலிருந்தாலும் தென்றலின் மனசோ இன்னும் இன்னும் வேண்டும் என்றுதான் பேராசை கொண்டது.

இது திகழுக்குமே வசதியாய் போக அவனின் காம கலியாட்டங்கள் தங்கு தடையின்றி நிறைவேறின.

திகழின் மூச்சு காற்றே போதும் தென்றலை அவனிடத்தில் அடிமைப்படுத்தி வைத்திருக்க.

எப்படித்தான் அந்த ஆக்சிஜன் இன்றி இனி வாழ போகிறாளோ பேதையிவள் என்று ஆளானவனை சுமந்திருந்த நெஞ்சமோ சில காலமாகவே பதைத்துக் கொண்டுத்தான் இருக்கிறது.

திகழின் விரல் புரட்சியெல்லாம் முடிந்து ஆணவன் கோலாட்சி கொள்ள மொத்தமாய் சொர்கம் கண்டிருந்தவளோ அனத்தலை கூட நிறுத்தி சுகத்தில் லயித்திருந்தாள் சுகவாசியாய்.

''விண்ட்.. ரியலி நான் அந்த அர்த்தத்துலே..''

என்றவனின் வார்த்தைகளோ தணலாய் தகித்து கிடந்தவளின் காதுக்குள் ஐஸ் கட்டியாய் இறங்கி பெண்ணவள் சுகத்தில் குறுக்கிட்டது என்னதான் முகத்தை பொஞ்சாதியின் கந்தர இடிக்கில் ஒளித்தப்படி திகழ் அவளில் கலந்து இயங்கிக் கொண்டிருந்தாலும்.

''பிளீஸ் திகழ்.. விடுங்க.. அதை பத்தி பேச வேண்டாம்..''

என்றவளின் கண்கள் ஓரமோ கண்ணீர் வழிந்திறங்கியது இனி அவன் அவளுக்கில்லை என்ற உண்மை நெஞ்சை குத்திட.

''விண்ட்.. அழறியா..''

என்றவனோ அவனின் கையில் அவளின் கண்ணீர் பட மூச்சிரைத்த செயலை நிறுத்தி அவளின் முகம் பார்த்தான்.

''விண்ட்..''

''பிளீஸ் திகழ்.. எதுவும் பேசாதீங்க.. பிளீஸ்.. கண்டினியூ பண்ணுங்க..''

என்றவளோ அம்பகங்களை மூடியப்படி வேண்ட,

''விண்ட்..''

என்றவனின் மனதோ அடித்துக் கொண்டது புதிய ஆட்டம் ஏதும் வதூ அவளை படுத்தி விட்டாதா என்று.

''நான்.. நான் சொல்ல முடியாத சந்தோஷத்துலே இருக்கேன்.. பிளீஸ் திகழ்.. டோண்ட் ஸ்பாயில் இட் (don't spoil it).. கண்டினியூ பண்ணுங்க..''

என்றவளோ எக்கி அவனின் கழுத்தை வளைத்து கட்டிக் கொண்டாள்.

''விண்ட் நீ ஓகே தானே..''

என்றவனோ விட்டதை தொடங்கும் முன் உறுதி கேள்வியியொன்றை உதிர்க்க மனைவியிடத்தில்,

''ஹ்ம்ம்..''

என்று அவனின் நெஞ்சோரம் முகம் புதைத்தவளின் மனமோ கத்தி கதறியது, ஐ லவ் யூ மாமா!! ஐ லவ் யூ!! என்று.

கலவியலின் வேகம் கூட திகழோ,

''விண்ட்.. ஐ.. ஐ.. ஐ..''

என்றான் அசுரனாய் இயங்கி.

அவனின் ஐக்கு பின்னாடியான வார்த்தைகள் நிச்சயம் தென்றலவள் கேட்க விரும்பும் வார்தைகளாகத்தான் இருக்கும் என்ற ஆசையில் விடுக்கென்று அம்பகங்கள் விரித்தவள் கணவனின் தோள்களிலிருந்த கரங்களை அழுத்தமாய் உரசி அவன் கழுத்தேறி ஆளனின் முகத்தை காதலோடு நோக்கினாள்.

திகழுக்கு கூட தென்றலின் பார்வைகள் மயக்கத்தையே தந்தன. இன்னும் ஆழமாய் இறங்கி தாரமவள் கண்களை சொக்கிட வைத்தான் கணவனவன்.

காத்திருந்தாள் தென்றல் கணவனவன் சொல்ல போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்காக உதடு கடித்து முகிரத்தில் அதிரி.

''Wind!! Wind! I.. I... I going to miss you very badly''
(விண்ட்! விண்ட்! நான்.. நான்.. நான் உன்னே ரொம்பவே மிஸ் பண்ணுவேன்!)

என்றவனோ புன்னகையோடு கூடிய வாக்குமூலத்தை ஒப்புவித்து ஆசுவாசமான மூச்சுவாங்கல் கொண்டான் விருந்தனையவள் விரித்து வைத்த தலை வாழையிலையில் விருந்துண்டு செரிக்க.

ஆனால், தென்றலின் மனமோ சுக்கு நூறாய் உடைந்தது திகழின் வார்த்தைகளில். கொண்ட உச்சமும் வெறுப்பாய் போக பத்தினியவள் மார்பை தலையணையாக்கி படுத்து கிடப்பவனின் சிகையில் புதைந்து போனது கற்பாள் அவளின் கண்ணீர்.

மெதுவாய் தலையை மேல் தூக்கி தென்றலின் முகம் பார்த்தான் திகழ் நிமிடங்கள் கடக்க. அவள் அழகு பதுமையாய் நேத்திரங்கள் மூடிக்கிடந்தாள்.

உறங்கி விட்டாள் என்று நினைத்தவன் மல்லாக்க திரும்பி படுத்து

தலைமகளவளை நெஞ்சோடு சேர்த்தணைத்து கண்கள் மூடினான்.

திகழ் இலயனின் எண்ண ஓட்டங்களோ தென்றலவள் இவ்வீட்டில் முதன் முதலாய் காலடி எடுத்து வைத்த நாளை நோக்கி ஓடியது.

இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்..
 

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top