- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 6
டாக்டர் எப்போதுமே லேப்டாப்பும் கையுமாகத்தான் இருப்பான். அதுக்கு லீவென்றால் அலைப்பேசி சப்ஸ்ட்டியூட் ஆகி போகும்.
அன்றைக்கும் அப்படித்தான் ஹோலில் அமர்ந்து வெறுமனே டொக்கு டொக்கென்று அதை போட்டு தட்டிக் கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தார் அவன் பக்கம் சென்று மகனின் காதிலிருந்த ஹெட் செட்டை கழட்டிய அவனின் டேடி.
''டேட்!''
மகன் கத்த,
''அலறாதடா! வீட்டுலே கிளி மாதிரி பொண்டாட்டி இருக்க நீ என்னான்னா லேப்டாப்லே பிட்டு படம் பார்த்துக்கிட்டு இருக்கே!''
''டேட்! இட்ஸ் மை பர்சனல்!''
என்றவனோ படாரென்று சாத்தினான் அவனின் மடிக்கணினியை.
''டேய்.. உண்மையே சொல்லு.. உங்களுக்குள்ளே எல்லாம் ஓகே தானே..''
ஒரு அப்பாவாய் செழியனால் இவ்வளவுதான் டீசண்டாய் கேட்டிட முடியும்.
''Dad are you mad!!''
(அப்பா உங்களுக்கென்னே பைத்தியமா!!)
டி- ஷர்ட் இல்லா மகனின் உடல் அவன் முகத்தை போலவே இறுக்கம் கொண்டது.
''நான் இப்போ என்னடா தப்பா கேட்டுட்டேன்.. ஒரு அப்பாவா என் பையன் எப்போ அப்பா ஆவான்னு தெரிஞ்சிக்க ஆசைப்படறது ஒரு தப்பா..''
''டேட் பிளீஸ்!! நான் எப்படி விண்ட் கூட.. ஐயோ! நினைச்சு கூட பார்க்க முடியலே டேட்! it's disgusting! (அருவருப்பா இருக்கு!)''
சிலிர்ப்பிக் கொண்டான் மகன்.
''ஏன் அவளுக்கென்னே குஸ்தமா!!''
''ம்ம்ச்ச்!! டேட் எங்களுக்குள்ளே ஒன்னுமே நடக்கலே! நடக்காது! Because she is not my taste!!(ஏன்னா அவே எனக்கு புடுச்ச பொண்ணுல்லே!)''
''லைட் அடைச்சா எல்லாம் ஒன்னுதான்!''
அப்பாவோ மகனுக்கு முட்டுக் கொடுத்தார்.
''டேட் பிளீஸ்! நான் ஒன்னும் அடி சரக்கு கூட குடும்பம் நடத்த நினைக்கலே!''
ஆளில்லா வீட்டில் மகன் ஆவேசம் கொள்ள,
''திகழ்!!''
என்ற அப்பாவோ ஆடிப்போனார் டாக்டர் மகன் உதிர்த்த வார்த்தைகளை கேட்டு.
''இங்கப் பாருங்கப்பா நான் விண்ட்டே எப்போதுமே தப்பான கண்ணோட்டத்துலே பார்த்ததில்லே! அவளே என்னாலே என் வைஃப்பா இல்லே கேர்ள் பிரெண்டா கூட திங்க் பண்ண முடியாது! ஏன் அவ்ளோ.. நான் அவளே நினைச்சு கையடிச்சது கூட இல்லே!''
ஒரேடியாய் போட்டு உடைத்து விட்டான் திகழ் ஆண் மனசை இன்னொரு ஆண் அறிவார் என்றுணர்ந்து.
''திகழ்.. என்னடா பேசறே நீ! தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தவளே வைஃப் இல்லே கேர்ள் பிரெண்டா கூட நினைக்க முடியாதுன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்கே!''
என்றவர் மகனை அதட்ட,
''முடியாதுப்பா! என்னால விண்டே என்னோட லைஃப் பார்ட்னரா ஏத்துக்க முடியாது! இப்போ இல்லே எப்பவுமே!! ஏன்னா அவளுக்கு அந்த தகுதி கொஞ்சங் கூட கிடையாது!''
''குடும்பம் நடத்தறதுக்கு என்ன தகுதிடா வேணும் உனக்கு!''
''ரொம்பலாம் பேச வேணாம்பா.. நான் தொடரே பொண்ணு வருங்காலத்துலே என் குழந்தைகளுக்கு அம்மாவா இருந்தா மட்டும் பத்தாது!! எனக்கு ஈக்குவல்லா.. (equal) அழகா.. ஸ்டண்டர்ட்டா (standard) நாகரீகம் தெரிஞ்சவளா.. முக்கியமா படிச்சவளா.. அட் லீஸ்ட் ஒரு டிகிரி முடிச்ச பொண்ணாவாவது இருக்கணும்! அப்போதான் நாளைக்கு என் குடும்பம் நல்லாருக்கும்!''
''ஓஹ் அப்போ படிக்காத பொண்ணுங்க குடும்பத்தை ஒழுங்கா நடத்த மாட்டாங்க! புள்ளக்குட்டிகளே பெத்து போட்டு பண்ணி மேய்க்க அனுப்பிடுவாங்க அப்படித்தானே!''
''ஐயோ அப்பா பிளீஸ் என்னே விட்டுடுங்க! நான் டிவோர்ஸ்க்கு அப்பளை பண்ணிட்டேன்! இன்னும் ஆறேழு மாசம்தான்.. அப்பறம் எந்த பிரச்சனையும் இருக்காது!''
திகழ் போட்ட போடில் ஆடிப்போனார் அவனை பெத்தவர்.
''என்னடா சொல்றே! டிவோர்ஸ் ப்ரோசீட் (proceed) பண்ணிட்டியா!! யாரே கேட்டு இந்த முடிவெடுத்த நீ!''
''யாரே கேட்கணும்பா!!''
மகன் எகிற,
''உன் பொண்டாட்டியே கேட்கணும்!! அவளுக்கு இதுலே சம்மந்தமான்னு!!''
என்ற செழியனோ புதல்வனின் வாயிக்கு பூட்டு போட்டார்.
''நீ கண்டிப்பா கேட்டிருக்கே மாட்டே!! கேட்டிருந்தா இந்நேரம் இந்த வீடு ரெண்டு பட்டிருக்கும்! உங்கம்மாக்கு கூடத்தான் அந்த பொண்ணே நீ கட்டுனதுலே விருப்பம் இல்லே.. அதுக்காக நீ டிவோர்ஸ் பண்ணி அந்த பொண்ணே நடுரோட்டுலே நிக்க வைக்க ஒருக்காலும் உங்கம்மா நினைக்கலடா!''
''அப்பா நான் மறுபடியும் சொல்றேன்! உங்களுக்காக.. அம்மாக்காக.. ஏன் விண்ட்காகலாம் என்னாலே என் வாழ்க்கையே கெடுத்துக்கு முடியாது! குறிப்பா என் சந்தோஷத்தே யாருக்காகவும் என்னாலே விட்டு கொடுக்க முடியாது! நீங்க என்னே சுயநலவாதின்னு சொன்னா கூட எனக்கு கவலே கிடையாது!! எனக்கு என் ஹேப்பினஸ்தான் முக்கியம்!''
''அப்போ அந்த பொண்ணே கொன்னுடலாமா!! சொல்லுடா!! கொன்னுடலாமா!! அவளுக்கு காரியம் பண்ணிட்டு நீ கேட்டே மாதிரி ஒரு பொண்ணே பார்த்து உனக்கு கட்டி வெச்சிட்டா சந்தோஷந்தானே!!''
என்ற செழியனோ காரசாரமாக பேசி முறைத்து நிற்க,
''அப்பா இது என் வாழ்க்கை! யார் கூட வாழணும் வாழக்கூடாதுன்னு நான்தான் முடிவு பண்ணுவேன்!! இங்க செண்டிமெண்டுக்கு இடமில்லே!! and I have decided that Tiralini Thendral is out from Thigal Ilayan's life!! (நான் முடிவு பண்ணிட்டேன்!! திறலினி தென்றல் திகழ் இலயன் வாழ்க்கையிலே இல்லே!!)
என்றவனோ அதற்கு மேல் அங்கு நில்லாது அவனின் லேப்டாப்பை தூக்கிக் கொண்டு மேல் மாடி நோக்கினான்.
வினுவினுவென்றது தலை டாக்டருக்கு.
''விண்ட்!! விண்ட்!! ஒரு காஃபி எடுத்து வா!!''
வீட்டிலில்லாதவளுக்கு ஆர்டர் போட்டவன் கடுப்போடு அவன் அறை கதவை படாரென்று அடித்து சாத்தினான்.
வரவேற்பறையிலிருந்த செழியனோ,
''அஞ்சு நிமிஷம் கூட தென்றல் இல்லாமே ஒரு வேலே நடக்க மட்டுது ஐயாவுக்கு!! ஆனா.. அந்த பொண்ணுக் கூட வாழ மட்டும் கசக்குதாம்!! பார்க்கத்தானே போறேன் நீ அடிக்க போறே கூத்தே!!''
என்றவாறே அங்கிருந்து நகர்ந்தார்.
நடக்கின்ற விவகாரம் தெரியாத விண்ட்டோ அவளின் மாமாவிற்கு கிஃபிட் வாங்க வந்திருந்தாள் வள்ளியோடு டவுன் பக்கம் அடுத்து வாரம் வரப்போகும் திகழின் பிறந்தநாளுக்காய்.
சட்டை என்னே, பேண்ட் என்னே, செயின் என்னே அடுக்கி விட்டாள் படுக்கையை பகிர்ந்தும் நிர்வாணத்தை பகிர்ந்துக் கொள்ளா பாவையவள் மாமாவிற்கான பரிசுகளை, நிகழப்போகும் சம்பவம் அறியாது.
இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 6
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.