Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

KD

Administrator
Staff member
Joined
Apr 24, 2024
Messages
48
அத்தியாயம் 9

''தேவையா!! தேவையா!! இதெல்லாம் தேவையா எனக்கு!! ச்சை!! என்னே வாழ்க்கைடா இது!!''

தலையில் அடித்துக் கொண்டவனோ மிச்ச கேனையும் காலி செய்து அவனறை நோக்கினான்.

மஞ்சம் சரிந்தவனுக்கு சொல்லி வைத்தாற்போல தலைவலிக்க பக்கமிருந்த குட்டி மேஜையை கையால் துழாவினான் திகழ் தைலம் தேடி.

''மாமா..''

என்றவளோ திரும்பினாள் அவன் பக்கம் இவ்வளவு நேரமாய் அழுது வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவளாய் திகழ் உருட்டும் சத்தம் கேட்டு.

''என்ன வேணும் மாமா சொல்லுங்க..''

''தலைவலிக்குது..''

குரலின் இறுக்கம் இன்னும் குறையவில்லை டாக்டர் சாருக்கு.

''காஃபி போடவா மாமா..''

என்றவள் எழ,

''இல்லே வேண்டாம்.. தைலம் போதும்..''

என்றவனோ அவளை தடுத்தான்.

''அப்போ இருங்க மாமா நானே தேய்ச்சு விடறேன்..''

இப்போதும் மஞ்சத்திலிருந்து கீழிறங்க பார்த்தாள் தென்றல்.

''ஏன் மேடம் தைலத்தே இறங்கி வந்துதான் எடுப்பீங்களோ.. இப்படி எக்கி எடுத்தா ஆகாதோ..''

''இல்லே மாமா.. தைலம் மேலே இல்லே.. லச்சிக்குள்ளாரே இருக்கு.. இங்கிருந்து எடுக்க கஷ்டம்..''

''அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்லே.. இப்படியே எடு.. அப்படிக்கா ஒரு ரவுண்டு வந்து இருட்டுலே பரப்பிக்கிட்டு விழுந்து தொலையாதே!!''

என்றவன் காட்டமாக சொல்ல, அமைதி காத்தவளோ கணவனின் விருப்பம் போல எக்கியே எடுக்க முனைந்தாள் தைலத்தை.

திகழ் இலயனின் மீது உடல் படாதவாறு முட்டிக்கால்கள் போட்டு லாச்சியை திறந்தவள் கையை அதற்குள் ஆழமாய் விட்டு துழாவிட அவளறியாது பொத்தென விழுந்தாள் ஆணழகன் அவன் மீது.

''ஆர்ர்ஹ்ஹ்!! ஏய்!! பார்த்து!!''

என்றவனின் வலியான எரிச்சல் கொண்ட தொனியில்,

''மன்னிச்சிருங்க மாமா.. மன்னிச்சிருங்க.. தெ.. தெ..''

என்றவளின் வார்த்தைகள் தொண்டைக்குழி சிக்கின திகழின் விரல்கள் விறலியின் இடையை இறுக்க பார்வைகளோ ஆளனின் விழிகளில் விக்க.

''இல்.. இல்லே.. விழாமே இருக்கத்தான்..''

என்றவனின் உடல் குப்பென்று வேர்த்திட, தலையை கீழ் தாழ்த்திக் கொண்டவளோ அவனிடமிருந்து விலக முற்பட்டு மீண்டும் கையின் தடுமாற்றத்தால் அவன் மீதே விழ,

''விண்ட்!''

என்றவனின் இடைப்பிடி மேலும் இறுகியது இயமானியின் தீண்டிடா இடையில் முதல் முறையாக.

''மாமா..''

என்றவளின் வாய் வெறும் காத்தை மட்டுமே கொண்டது. மிஞ்சி கால்களோ குலுங்கிய சத்தத்தை நிறுத்த,

''விண்ட்..''

என்றவனின் முறுக்கேறிய உடலோ சூடேறிய இரும்பாய் கொதித்தது. அது அவன் விரல்களில் தெரிய ஈரமாகியது வாஞ்சினியின் இடை.

சரீரமோ தள்ளாட்டம் கொள்ள இளமை வேட்கை கொண்டு துணைவியின் முகம் நெருங்கினான் திகழ்.

தந்தியடித்த திட்டிகளை மேல் தூக்கிடாது தவித்தவளின் உள்ளமோ புல்லட் ட்ரெனின் வேகம் கொள்ள,

''குளிச்சியா..''

என்ற திகழின் செவியோர கனல் கொண்ட குரல் கேள்வியில் தகித்தவளோ அனலான மூச்செடுப்பில்,

''ஹ்ம்ம்..''

என்று தலையை ஆட்டினாள்.

''என்ன சோப்..''

''மன்னிசிருங்க மாமா.. உங்க போத்தல் சோப்பு போட்டுத்தான் குளிச்சேன்.. என்னது முடிஞ்சிருச்சு..''

என்றவளின் பயங்கொண்ட பதிலில்,

''தைலம் தேய்ச்சு விடறியா..''

என்ற திகழோ பற்றியெறிந்த இளமை பதைப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

மெதுவாய் அவனிடத்திலிருந்து விலகிக் கொண்ட வீட்டாளோ தைலத்தை திறந்து அதை கையிலெடுக்க புருஷனவனோ குப்பிற திரும்பி படுத்தான் கண்களை மூடிக்கொண்டு.

''ஐயோ மாமா! என்னே இப்படி படுத்திட்டிங்கே! மல்லாக்க படுங்க அப்போதான் தைலம் தேய்க்க வசதியா இருக்கும்..''

''அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. இப்படியே தேய்..''

சொன்னவன் நெளிந்தான் புழுவாய் முதலில் கட்டியவள் இடையில் ஊறிய அவனின் கை கண்ட சுகத்தில் ஆணவனின் ஆண்மை விழித்துக் கொள்ள அதை அடக்கிட முடியாது பாடுபட்டவனாய்.

தலையணையில் தலை வைத்திருந்தவனின் நெற்றியோரங்களை மெதுவாய் தேய்த்து விட்டவளின் கை வித்தையில் கண் சொருகியவனோ தலையணையை தூக்கி கடாசி தென்றலின் மடியில் தலை சாய்த்தான்.

''ரொம்ப வலிக்குதா மாமா.. நான் வேணும்னா காஃபி போட்டு எடுத்து வரவா..''

என்றவளின் வேள்விக்கு அவனிடத்தில் பதிலில்லாமல் போக, துயில் கொண்டவனின் தலையை மெதுவாய் மெத்தையில் கிடத்தியவளோ நேராய் எழுந்து போய் கைகளை அலம்பிக் கொண்டு வந்து சாய்ந்தாள் பஞ்சணையில் உறக்கம் கொள்ள.

மல்லாக்க படுத்தவள் போர்வையை இருவருக்கும் இழுத்து போர்த்தி உருண்டை தலையணையை அவர்களுக்கு நடுவில் வைத்திட, திகழோ போஸ்ட்டரை தூக்கி வீசி தென்றலின் கழுத்தோரம் புதைத்தான் அவனின் முகத்தை.

கணவனின் தணல் மூச்சில் சம்சாரத்தின் மேனியில் மின்சாரம் பாய,

''மாம்.. மாம்.. மா.. கா.. காஃ.. பி.. போட்.. டு எடுத்து வர்ர்ர்.. ரவா..''

என்றவளின் வார்த்தைகள் திக்கி திணறியது மிழிகள் பிதுங்க அவன் கை மொத்தமாய் அவளை வளைத்து கொள்ள.

''ஹுஹும்.. நீதான் வேணும்..''

என்றவனோ இறங்காத போதையோடு நெருங்கினான் நாயகியின் வதனத்தை. அவன் உடல் ஒட்டிய உரசலில் உல்லியின் மயிர்கால்கள் கூச்சம் கொண்டு சிலிர்த்து ஸ்தம்பின.

திகழ் இலயனின் விரல்கள் வதனியின் முகம் தாங்க ஆணவனின் இதழ்களோ இளம்பிடியாளின் நாசி ஒத்தி கீழிறங்கி மெதுவாய் மாயோளின் அதரங்களை சுவைத்திட ஆரம்பித்தது.

திகழின் உதட்டு உறிஞ்சலுக்கே பெண்மையில் வெண்மையை கக்கி விட்டாள் கைப்படாத இளமை துள்ளல் கொண்ட அவனின் தென்றல்.

என்ன நடக்கிறது ஏது நடக்கிறதென்று சிந்திக்க விரும்பாதவளாய் நேத்திரங்கள் சொக்கியவளோ முதல் முத்தத்தை அனுபவித்த இன்ப களிப்பில் கண்களை மொத்தமாய் மூடிக்கொண்டாள்.

கணவனவன் மது கொண்ட வீரியத்தில் மாதவள் ஆடைகளை களைய,

''ஐயோ மாமா வேண்டாம்!!''

என்று வெட்கி சிவந்தவளோ முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டாள்.

மொத்தமாய் உறுவியவன் ஊடையவள் பால் பந்தல் கொண்டு தாகம் தீர்க்க தெனவெடுத்தவளோ துருத்தி நின்ற காமத்தில் திளைத்து கதைத்தாள் சுகபோகவாசியாய் மாமா என்று நிறுத்தாது.

மூடேறி கிடந்தவளின் தேகத்தில் படிப்படியாய் முன்னேறி உச்சம் காண பொறுமையில்லா டாக்டரோ வேண்டிய இடத்தில் கொடியேற்ற முனைந்தான்.

''மாமா.. வேணா.. மாமா.. வலிக்குது மாமா.. மாமா வேணா மாமா..''

வலி பொறுக்காதவள் அவனை தடுக்க,

''பிளீஸ்.. விண்ட்.. பிளீஸ் விண்ட்.. கொஞ்சம் பொறுத்துக்கோ..''

என்றவனோ முழு வீச்சாய் அடர்ந்த வனத்தில் ராஜியம் நிகழ்த்த முற்பட,

''வேணா மாமா.. வலிக்குது மாமா.. ரொம்ப வலிக்குது மாமா..''

என்று வலியில் சுகத்தை துறக்க எண்ணியவளோ கால்களை மடக்கி ஊசியவளுக்குள் நூலவனை நுழைய விடாது அழுகைக் கொண்டாள்.

ஆனால், காமத் தீயில் உழன்று கிடந்தவனோ அவனின் மொத்த பலத்தையும் கொண்டு வேர்த்து விறுவிறுக்க உட்சவம் காண குறுக்கே நின்ற அத்தனை அரண்களையும் உடைத்து சொர்க்க வாசல் உள் நுழைய,

''மாமா!!''

என்று ரணம் தாங்கிடாதவளாய் அவனை பின்னோக்கி தள்ளி அலறிய பூவையவளின் கண்ணீர் கொண்ட குட்டியான ஈர உதடுகளை கவ்விக்கொண்டான் கணவன் திகழ் இலயனவன் அவளை ஊரை கூட்டிட விடாது.

இரு யாக்கையும் பிணைந்திருந்த தழல் உதிர்த்த மணத்தில் மயங்கியிருந்த ஜோடிகள் இருவரும் மழைக் கண்ட நிலமாய் ஈருடல் ஓருயிராய் கலந்தனர்.

வன்மையான முயங்கல் மென்மையாய் மாறிப்போக கண்ணோரம் வழிந்த கண்ணீர் காய திகழின் தோள்களை நகங்கள் பதியும் அளவிற்கு பற்றியிருந்தவளின் விரல்கள் மெதுமெதுவாய் பிரிந்து பெட் ஷீட்டில் விழுந்தன.

தென்றலின் உதடுகளுக்கு விடுப்பு கொடுத்தவனாய் திகழ் மேலெழும்ப அவனை விடாது வளைத்து கட்டியணைத்து கொண்டாள் அவனின் விண்ட்.

''மாமா.. மாமா..''

என்றவளின் கிறக்கமான அழைப்பில்,

''இன்னும் வலிக்குதா விண்ட்..''

என்றவனோ விலோசனங்கள் திறந்து அவள் முகம் பார்க்க,

''பரவாலே மாமா..''

என்றவளோ படக்கென்று மூடிக்கொண்டாள் அம்பகங்களை.

''விண்ட்.. என்னே பாரு.. கண்ணே திற..''

என்றவனோ மந்தகாசமாய் முறுவலிக்க,

''போங்க மாமா.. வெட்கமா இருக்கு..''

என்றவளோ அவன் இடமார்பில் முகம் ஒளித்தாள்.

மாமா என்ற முனகளில் விண்ட் மறந்தாள் அவள் தென்றல் என்பதை கொஞ்ச நேரத்திற்கு.

நீரின்றி ஈரமாகி கிடக்கும் அலரவளை ரத்தமின்றி காயப்படுத்தினான் திகழ் அவன் இச்சை வேகம் கொள்ள.

வலித்தாலும் அதிலொரு சுகமிருக்க கணவனவன் செங்கோல் கொடுத்த இம்சையில் லயித்தவளாய் அதிரி அடங்கினாள் வதுகையவள் பெண்ணவளின் வெண்சங்கில் ஆளனின் முத்துக்கள் திரவமாய் வழிந்திறங்க.

உன்னதமான அன்பில் மலர்ந்த தாம்பத்தியத்திற்கு ஆயுள் வரை காலமென்று தென்றலவள் நினைத்திருக்க, தேவையில் அவசரமாய் அரங்கேறிய காம கலியாட்டத்திற்கு இன்றைய ஒரு நாள் மட்டுமே கொண்டாட்டம் என்றே டாக்டரவன் தீர்மானித்திருந்தான்.

இருளை திருடுடிடுவான் திகழ் இலயன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://neerathi.com/forum/forums/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE.142/
 

Author: KD
Article Title: இருள் திருடும் திகழா: 9
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top