Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

Search results

  1. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -25) இறுதி பாகம்

    "ஓஓஓ உங்க பேத்தியா நான் கண்டதே இல்லையே "என கவி கூற; "பின்னாடி தோட்ட வீட்ல இருக்றதால நீங்க பாத்து இருக்க மாட்டீங்க தம்பி" என்றார் பாட்டி... "சீக்கிரமா வா" என தன் பேத்தியைப் பார்த்து சொல்லி விட்டு சென்றார் பாட்டி... அவளும் சாமி கும்பிட வேண்டிய மலர்களை பறித்து கொண்டு செல்ல அவள் பின்னாடியே கவி...
  2. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -24)

    ருத்ரனிடம் வேலை செய்த பெண்ணின் சடலம் போலீசாரால் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு ,அவளது கணவனையும் உடன் ஏற்றி நகரத்தின் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது ..போலீஸ் சென்ற பிறகு ருத்ரன் "அசோக் வண்டிய எடு வெயினிய பாக்க போகலாம் "என கூறினான்... போகும் வழியில் கவிக்கு அழைப்பு விடுத்து எங்கு வெயினி...
  3. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -23)

    அங்கு சென்று பார்த்த ருத்ரன் "வெயினி" என சத்தம் போட அவனுக்கு முதுகில் கத்தி இறங்கியது... பல்லைக் கடித்துக் கொண்டு யாரென திரும்பி பார்க்க, எசக்கி தான் கத்தியில் இருந்த இரத்தத்தை ருத்ரன் முகத்தில் சுண்டி விட்டுக் கொண்டிருந்தான்..... சுமி, மீனா ,வெயினி மூவருக்கும் அதிர்ச்சி... ருத்ரன்...
  4. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -22)

    என்ன கமெரா வெச்சியா? அதுவும் பெட்ரூம்ல." என அவள் வாய் பிளக்க "இல்லை! இல்லை! நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுறப்போ, கண்ணாடி முன்னுக்கு நின்னு டவலை கழட்றப்போ, அப்பறம் இன்னர் செலக்ட் பண்றப்போ, சுடிதார் ஜிப் போட கஷ்ட பர்ரப்போ, பின்னலா? இல்லை லூஸ் ஹெயாரானு? சீப்பை வெச்சி யோசிக்கிற டைம், ரெடியாகிட்டு மிரர்...
  5. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -21)

    அவள் உதட்டின் அசைவுகளையே அவன் ரசித்தான்.. "கேக்குதா? உனக்கு "என அவள் சத்தம் போட்ட பிறகு தான் பூமிக்கு வந்தான் ருத்ரன்... "ம்ம் நீ ! கேக்ற கேள்வி சரி தான்" என்று அவளை உரசியவாறு அவன் அமர, தள்ளி உட்கார்ந்தவள் தலையணை எடுத்து அவனை அடித்தாள்.. இந்த உணர்வுகள் எல்லாமே அவனுக்கு புதிது… பணம் கொடுத்தால்...
  6. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -20)

    மும்பை ரெட் லைட் ஏரியா தெரியுமா?" என ருத்ரன் கேட்க ,ரீட்டா ருத்ரனின் காலைப் பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தாள்... சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தவன் "நான் மால் உள்ள வரும் போதே உன் பினாமி நாய பாத்தேன்... அவனை நீ சும்மா எல்லாம் கூட்டி வார ஆள் இல்லைனு எனக்கு தெரியும்... அவனை அடிச்சு கை ,காலை உடைச்ச...
  7. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -19)

    எசக்கி மீனா "திரும்பவும் மயங்கிட்டா" என்று கூறும் போது அவளின் அறையினுள் இருந்து டாக்டர் வெளியே வந்தார்... "யாராச்சும் ஒருத்தர் அவங்கள பாக்க போங்க "என அவர் கூற; "இப்போ அவளுக்கு எப்டி இருக்கு டாக்டர்" என கேட்டு முன்னே வந்து நின்றான் எசக்கி.. "அவங்களுக்கு மயக்கம் தெளியல பாக்கலாம்" என அவர் அடுத்த...
  8. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -18)

    எதிர் பாராமல் அவனை இவ்வாறு கண்டதும் வெயினி பயந்து விட்டாள்... கிட்டத்தட்ட ப்ரொஜெக்ட் வேலையாக ஒரு மாதகாலம் அவனுடன் தங்கி இருந்தாள்.. அவன் குடிப்பதை ஒரு போதும் கண்டது இல்லை... இவனுக்கு என்னாச்சு என கேட்கவும் துணிவில்லை.. உணவுத் தட்டோடு நின்றவளின் கையில் இருந்த சாப்பாட்டை வாங்கி அருகில் இருந்த...
  9. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -17)

    அந்த வயதான ஆணிடம் "கொஞ்சம் உக்கார்ந்து பேசலாமா? என வெயினி கனிவாக கேட்க;" அம்மா! நீங்க உத்தரவு போட்டீங்கனா செய்ய போறேன்.. இதுக்கு ஏன் மா கெஞ்சுறீங்க" என்கவும் "சரி வாங்க" என்று விட்டு கோயிலில் ஒரு புறம்பாக உட்கார்ந்து பேசலானார்கள்.. "சரி சொல்லுங்க... உங்க கிட்ட இருந்து என் வீட்டை மீட்டது யாரு?"...
  10. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -16)

    அம்மா, அப்பா என் கல்யாணம் பத்தி எவ்வளவு கனவு கண்டு இருப்பீங்க... இப்போ நீங்க இல்லாம நான் அநாதையா நிக்கிறேன்... எனக்கு வாழ்க்கை பிச்சை போடுறேன்னு கல்யாணம் ஒன்னு நடத்துறாங்க... என் மனசுக்குள்ள ஏனோ இது சரியா வராதுனு தான் தோனுது... எனக்கு ஏனோ இது பிடிக்கல" என மானசீகமாக பெற்றோரிடம் முறையிட்டாள்...
  11. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-15)

    வீட்டினுள் சென்ற வெயினி ரவியும் பெற்றோரும் வெளியே நிற்பதைக் கண்டு "என்ன வெளியில நிக்கிறீங்க உள்ள வாங்க" என அழைத்தாள்.. அவள் அழைக்கவும்" சரி வாங்க போகலாம் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும்" என ரவி முன்னெச்சரிக்கையாக பெற்றோரிடம் கூறி உள்ளே அழைத்து சென்றான்... அவர்களை உட்கார வைத்து விட்டு...
  12. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-14)

    ரெண்டு மாசத்துல திருப்பி தர முடியலனா நீங்க தாரளமா வீட்டை எடுத்துக்கோங்க" இவ்வளவு தான் வெயினி பேசிய வார்த்தைகள் ...பேசிவிட்டு அவர் நீட்டிய காகிதத்தில் கையெழுத்து இட்டுக் கொடுத்தாள்.... அந்த பழுத்த ஆடவன் அதை வாங்கிக் கொண்டு வீட்டையும், வெயினியையும் பார்த்து விட்டு சென்றார்... அவர் சென்ற பின்னால்...
  13. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -13)

    போலீசைக் கண்டதும் வெயினியின் பெற்றோர் மிரண்டு விட்டனர்.. எனினும் வெயினி சாதாரணமாகவே வந்தவர்களிடம் உரையாடினாள்.. அவர்கள் பல கேள்விகள் கேட்டு அவளைக் குடைந்து விட்டனர் ....கடைசியாக காவல் நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என உத்தரவிட்டுச் சென்றனர்... தன் பெற்றோரின் துயரத்திற்கு தானே காரணமானதை எண்ணி...
  14. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-12)

    அவர்களில் தலைவன் போல் உள்ள ஒருவன் வெயினியின் அருகில் வந்தான்...வெயினியினது மூளை சிறிது நேரம் வேகமாக சுழன்று "ருத்ரன் தான் இவன்" என முடிவெடுத்தது.. அருகில் வந்தவன் அவளை நெருங்கி, அவளது இடது கை தோள் பகுதியை இறுக்கி ,"இந்த பொக்கிஷம் எல்லாமே எனக்கு சொந்தம் ...கொடுத்துட்டு போய்ட்டே இரு" என அவளை...
  15. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி(அத்தியாயம்-11)

    வெயினியின் திமிர் பார்வை ருத்ரனை அசைக்காமல் இல்லை...அவளது ஆழி விழியின் ஆழத்தில் வீழ்ந்தவன் மீள முடியாமல் மீண்டு வந்தான்... "என்ன சொன்ன? ஆம்பளையானு கேட்டால நீ! என்னைப் பாத்து" என சிங்கமென கர்ஜித்து அவள் கழுத்தை விடுத்தான்.. தன் பின்னந்தலையை அழுந்தக் கோதினான் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்...
  16. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி(அத்தியாயம் -10)

    என்ன மேடம் ரொம்ப யோசிக்கிறீங்க போல?" என ருத்ரன் கேட்க; அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே இறங்க போனவளின் தாடை நெறுக்கி தன்னைப் பார்க்க வைத்தான் ருத்ரன்... "மரியாதையா அத என் கிட்ட ஒப்படைச்சிட்டு ,நீயும் கூட வா .."என அவன் கூற இத்தனை நாள் அடக்கி வைத்த ஆவேசம் வெளியே வர அவன் முகத்தில் காறி...
  17. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம்-9)

    இறங்கு" என ருத்ரன் கூற எதுவும் அவள் செவி புகவில்லை ...அவனுக்கு புரிந்து விட்டது இவள் சிந்தனையில் சிக்கியுள்ளாள் என்று ...அவள் செவியோரம் "யினி "என காற்றுக்கும் வலிக்காமல் அழைத்தான் ...அவள் "ம்" என பதில் கூற "மாம்ஸ் கூட நீ எப்போ வேணும்னாலும் பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம் ...இப்போ கீழ இறங்கு கூடாரம்...
  18. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -8)

    இளவெயினியின் போராட்டம் தமிழர் வரலாற்றை தோண்டி எடுப்பது தான்.... எனினும் அதைத் தாண்டி மிகப் பெரிய மர்மம் ஒன்று மறைந்துள்ளது .. அதை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதே அவள் நோக்கம்.. ருத்ரனிடம் தொல்லியல் பொருளில் கிடைக்கும் "மருத்துவ குறிப்புகள்" தான் தேவை என்று அந்த மர்மக் கும்பல் கூறியது...
  19. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -7

    ருத்ரன், வெயினி மற்றும் ஏனையோர் அவர் அவர் கூடாரத்தினுள் நுழைய, ரவி தனியாக கம்பெனி விஷயமாக போன் பேசிக் கொண்டு நின்றான்.... வெயினிக்கு ருத்ரன் நியாபகமாகவே இருந்தது ..இவள் மருந்திடும் போது எரிச்சலில் அவன் கண்களை இறுக மூடியதே இவள் கண் முன் நிழலாடியது... ரவி போன் பேசிவிட்டு கூடாரத்தினுள்...
  20. இராவணச்சி

    ஏகாந்தமே ஏந்திழை மடி அத்தியாயம் -6

    தன்னோடு பேசும் போது மட்டும் அவள் அருவருப்பு அடைவதையும் அதே நேரத்தில் மற்றவர்களோடு அன்பாகப் பழகுவதையும் பார்த்த ருத்ரனுக்கு ஆன்மா கொதித்தது ...இவளிடம் தான் மயங்குகிறோம் என அவன் அறியவே இல்லை.... ருத்ரனுடன் வந்தவர்கள் "சார் நாங்க ரெடி ஆகுறோம் ...நீங்களும் வரீங்களா?" எனக் கேட்க "ம்ம்" என தலையை...
Back
Top